vic@tamilcompetition.org.au | www.tamilcompetition.org
Home You are here: Home
TC Calender
 
விக்டோரியா மாநிலத்தில்

எழுத்துப் பரிட்சை
07 ஆகஸ்ட், 2016 (ஞாயிற்றுக்கிழமை)
ஏனைய போட்டிகள்
13 ஆகஸ்ட், 2016 (சனிக்கிழமை)
20 ஆகஸ்ட், 2016 (சனிக்கிழமை)
விண்ணப்பமுடிவுதிகதி: 17 ஜூலை, 2016  
   



ஆஸ்திரேலியா வாழ் தமிழ் சிறுவர்களிடையே தமிழ் மொழியை கற்பதற்கான -தமிழ் கலாச்சாரத்தை அறிவதற்கான ஆர்வத்தை ஊக்குவிப்பதற்காய் 22 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட 'தமிழ் ஊக்குவிப்பு போட்டிகள்', விக்டோரியா மாநிலத்தில் கடந்த 10 வருடங்களாக சிறப்பாக நடைபெற்று வருகின்றன. மாநில போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பெறுபவர்கள், தேசியப் போட்டிகளில் பங்குபற்ற முடியும்.

புலம்பெயர்ந்த தேசத்தில், ஆற்றல் மிகு தமிழ் பேசும் இளைய தலைமுறை ஒன்றின் உருவாக்கத்திற்கு காத்திரமான பங்களிப்பை வழங்கி கொண்டிருக்கும் தமிழ் ஊக்குவிப்பு போட்டிகளில் எங்கள் பிள்ளைகளையும் ஏனைய சிறார்களையும் பங்குபற்ற ஊக்குவிப்பது தமிழர் எம் கடமையாகும்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

விக்டோரியா மாநில தமிழ் ஊக்குவிப்பு போட்டிகள் – 2016, ஆகஸ்ட் 07, ஆகஸ்ட் 13 மற்றும் ஆகஸ்ட் 20 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ளன. விண்ணப்பமுடிவுதிகதி: 17 ஜூலை, 2016

 
Copyrights © 2011. All rights reserved.  © 2011. All rights reserved. 
Design & Developed : Egait